DMDK MLA Candidates List 2016 | Revised DMDK Vetpalar pattiayal Assembly Election 2016


DMDK MLA Candidates List 2016:

dmdk

Desiya Murpokku Dravida Kazhagam political party official has announced the 35 assembly MLA candidates list for Tamilnadu assemble election 2016.

1. வேளச்சேரி – வி.என்.ராஜன் (தென் சென்னை மாவட்ட செயலாளர்),

2. உத்திரமேரூர் – எம்.ராஜேந்திரன் (காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர்),

3. காஞ்சீபுரம் – ஜெ.சண்முகசுந்தரம்,

4. சோளிங்கர் – பி.ஆர்.மனோகர் எம்.எல்.ஏ. (அரக்கோணம் நகர செயலாளர்),

5. ராணிப்பேட்டை – எஸ்.நித்தியானந்தம் (வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்),

6. கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) – எம்.தேவியம்மாள் (பல்லாவரம் நகர மகளிர் அணி செயலாளர்),

7. ஆம்பூர் – ஆர்.வாசு,

ஜோலார்பேட்டை

8. ஜோலார்பேட்டை – ஏ.பையாஸ் பாஷா (வேலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர்),

9. திருப்பத்தூர் – எம்.கே.ஹரிகிருஷ்ணன் (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்),

10. வேப்பனஹள்ளி – என்.நாகராஜ் (தலைமை பொதுக்குழு உறுப்பினர்),

11. ஓசூர் – வி.சந்திரன் (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்),

12. செங்கம் (தனி) – ஏ.கலையரசி (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்),

13. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – வி.அப்துல்லா சேட்,

14. கங்கவல்லி (தனி) – ஆர்.சுபா எம்.எல்.ஏ. (சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்),

15. சேந்தமங்கலம் (தனி) – மு.சத்தியா (சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர்),

திருச்செங்கோடு

16. பரமத்தி வேலூர் – டாக்டர் கே.முத்துகுமார் (நாமக்கல் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர்),

17. திருச்செங்கோடு – ஜெ.விஜயகமல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர்),

18. குமாரபாளையம் – பி.ஏ.மாதேஸ்வரன் (நாமக்கல் மாவட்ட துணை செயலாளர்),

19. ஈரோடு கிழக்கு – பொன்.சேர்மன் (ஈரோடு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்),

20. மொடக்குறிச்சி – எம்.ரமேஷ் (ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர்),

21. காங்கேயம் – கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்),

பவானி

22. பவானி – ப.கோபால் (ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர்),

23. அந்தியூர் – எம்.கே.ராஜாசம்பத் (அந்தியூர் ஒன்றிய செயலாளர்),

24. உதகமண்டலம் – டாக்டர் கே.கிங்நார்சிஸஸ்,

25. சூளூர் – கே.தினகரன் எம்.எல்.ஏ. (கோவை தெற்கு மாவட்ட செயலாளர்),

26. கோவை வடக்கு – பி.முருகன் (கோவை மாநகர் மாவட்ட பொருளாளர்),

27. பொள்ளாச்சி – எஸ்.முத்துக்குமார் (தலைமை செயற்குழு உறுப்பினர்),

28. நிலக்கோட்டை (தனி) – கே.ராமசாமி (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்),

திருநெல்வேலி

29. குளித்தலை – டி.ஜமுனா,

30. மணப்பாறை – பி.கிருஷ்ணகோபால் (திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர்)

31. பெரம்பலூர் (தனி) – கே.ராஜேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட பிரதிநிதி),

32. வேதாரண்யம் – தா.வைரநாதன் (நாகை தெற்கு மாவட்ட பொருளாளர்),

33. திருவாடானை – வி.மணிமாறன் (ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவர்),

34. விருதுநகர் – எம்.சையது காஜா செரிப் (விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்),

35. திருநெல்வேலி – எஸ்.மாடசாமி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *